கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

காதல் திருமணத்திற்கான ஜாதக அமைப்பு !

1 )  7 -ம் அதிபதி . 7 -ம் வீட்டுடனான 5 ம் அதிபதியின் நெருங்கிய தொடர்பு - இணைவோ , பார்வையோ , பரிவர்த்தனையோ இருப்பின் காதல் திருமணம் உண்டு ...

2 )  குரு அதிகமாக பாதிப்படைந்து , 7 - ம் அதிபதி லக்னாதிபதியை விட பலம் பெற்றும் மற்றும் சனி , செவ்வாய் அல்லது இராகு 9 - ம் வீட்டில் இருக்க ...




3 )  லக்னாதிபதியோ அல்லது சந்திரனோ , 7 ம் அதிபதியோடு இணைந்து கேந்திர மேற ....

4 )  சந்திரனும் , சுக்கிரனும் இணைந்து 7 ல் இருக்க ...

5 )  7 ல் சுக்கிரன் இருந்து , செவ்வாயால் பார்க்கப்பட ....

6 )  செவ்வாய் , சுக்கிரன் , இராகு இணைந்து 7 ல் இருக்க ....

7 )  7 ம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரனை , சனி அல்லது செவ்வாய் பார்க்க ....



கலப்பு திருமணத்திற்கான ஜாதக அமைப்பு !

1 ) சுக்கிரனும் , இராகுவும் இணைந்து 6 அல்லது 11 - ல் இருக்க ...

2 ) 7 மிடத்தை அல்லது அதன் அதிபதியை இராகு பார்க்க ....

3 ) சந்திரனும் , செவ்வாயும் 6 / 8 ஆக ..

4 ) சுக்கிரனும் செவ்வாயும் கோணத்திலிருக்க அல்லது 12 ல் இருக்க

5 ) துலாம் அல்லது கும்பம் 7 மிடமாகி அதில் குரு இடம் பெற ...

6 ) 7 -ம் அதிபதியுடன் செவ்வாய் , இராகு இணைய ....

7 ) 5 -ம் இடத்தில் பலமற்ற சந்திரன் இருக்க , 7 மற்றும் 12 ம் இடங்களில் ஆண் கிரகங்கள் இடம் பெற ....

8 ) 7 -ம் அதிபதி சனியுடன் இணைத்து 12 ல் இருக்க ...

9 ) 7 -ம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரன் , சனி அல்லது நிழல் கிரகங்களால் பாக்கப்பட ...

Get this gadget at facebook popup like box
09