
2.தண்ணீர் சக்தி-ஆட்காட்டி விரல்
3.அக்னி சக்தி-நடுவிரல்
4.வாயு சக்தி-மோதிர விரல்
5.ஆகாய சக்தி-பெருவிரல்
இந்த ஐந்து சக்திகளும் தான் நம் உடலின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றனர்.
கடவுளின் அருளை பெரும் வழி?
1.உண்மையான பக்தி
2.அவரை பற்றி அறிதல்
3.யாரையும் பழித்து பேசாதீர்
4.யார் மீதும் பொறாமை கொள்ளாதீர்கள்
5.அடுத்தவரை மனதளவில் கூட ஏமாற்ற நினைக்காதீர்கள்
6.யாரையும் புண்படும்படி பேசாதீர்கள்
அனைவரும் ஒரு நாள் இறைவனை அடைவோம், முப்பிறவி பாவத்தை kazhikka இப்பிறவி எடுத்து முக்தி அடைய இவ்வுலகத்தில் போராடுகிறோம். இது தான் உலகம்.
எப்பொருளை பார்க்கும் போதும் என்னை நினைப்பவனை நான் நீங்குவதில்லை. -கீதை
நம்மை படைத்த ஆண்டவனை நாம் எப்பொழுது கைகூப்பி வணங்க வேண்டும். கைகூப்பி வணங்கும் போது நம் உடம்பில் காந்த சக்தி உடல் முழுவதும் பரவி நம் உடம்பிற்கு தேவையான சக்தியை தருகிறது.
0 Kommentare:
Kommentar veröffentlichen