கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

வீட்டில் செல்வம் பெருக, பின்பற்ற வேண்டிய வழி முறைகள்


1.காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்த்து விட்டு வேலையை தொடங்க வேண்டும்.


2.குளித்து முடித்தவுடன் முதுகை முதலில் துடைக்க வேண்டும்



3.இரவில் தயிர் சாதம் தவிர்க்கவும்.

4.வெங்கடேஸ்வர பெருமாள் போட்டோவை போசை அறையில் வாசல் திசையை நோக்கி வைக்க வேண்டும்.

5.வீட்டில் துணிகளை ஆன்ன்கான்கே போடக்கூடாது, சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

6.துளசி, மல்லிகை செடிகளை வளர்க வேண்டும்.

7.நெல்லி மரத்தை வீட்டில் வளர்க்க கேட்ட சக்தி உட்புகாது.

8.மல்லிகை , தாமரை, ருத்ராட்சம் வீட்டில் இருப்பது மிகவும் நல்லது.

9. வாசலில் கண் திருஷ்டி பிள்ளையார் போட்டோவை வைப்பது நல்லதல்ல.

10.பகலில் தூங்காமல் வேலை பார்ப்பது லக்ஷ்மி கடாக்ஷத்தை தரும்.

இந்த மேல் கூறப்பட்ட வழி முறைகளை செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.

அனைவரும் வறுமை நீங்கி பயன்பெற பகிர்ந்து பயன்பெறுங்கள்.

Get this gadget at facebook popup like box
09