கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வரலாறு

இந்தியாவிலே திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தான் 7 பிரகாரங்களுடன் அமைக்கப்பட்ட கோவிலாகும்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய பாடிய ஒரே தலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


மற்ற கோவில்களில் 9 ஆழ்வார்களே பாடியுள்ளனர்.


108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது திருச்சியில் உள்ள
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.
ராவணனை திரேதா யுத்ததில் ராமாவதாரம் எடுத்த திருமால் தன்னோடு வந்த விபூஷணுக்கு விடை கொடுக்கும் போது தான் முன்னோர்களிடம் பெற்ற பெருமாள் விக்கிரகத்தை கொடுத்துவிட்டு சென்றார்.
விபூஷண் விக்கிரகத்துடன் ஸ்ரீரங்கம் அடையும் போது கலைப்பு ஏற்படவே தரையில் விக்கிரகத்தை வைத்து ஓய்வு எடுத்த பின் தரையில் வைத்த விக்கிரகத்தை எவ்வளவு முடிந்தும் நகற்ற முடியாததால் எடுக்காமலே விடைபெற்றார்.

அச்சமயம் திருச்சியை ஆண்ட சோழமன்னன் தர்மவர்மன் பெருமாள்யும் தொழுது.விக்கிரகத்தை சுற்றி கோவில் கட்டினான்.பின்னாலில் அப்பகுதியில் வெள்ளம் தாக்கவே கோவில் மணலால் மூடப்பட்டது.
கிள்ளிவழவன் என்ற மன்னன் அப்பகுதியை வேட்டையாட வரும் போது பெருமாள் இருக்கும் இடத்தை கண்ட பின் மதில்சுவரும்,கோபுரத்தையும் கட்டினான்.கிள்ளிவழவனுக்கு பின் வந்த அரசர்கள் கொவில்களை பாதுகாத்து வழிபட்டு வந்தனர்.




திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.


திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ள கடவுள்களை வணங்கினால் நினைபது எல்லாம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Get this gadget at facebook popup like box
09